news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
tv

Also Watch

tv

Read this

அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

பிரதமர் மோடி

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi and trumph

காசாவில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியதாகவும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கும் பாராட்டு தெரிவித்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வரலாற்று சிறப்பு மிக்க காசா அமைதி திட்டத்தை வகுத்த டிரம்புக்கு பாராட்டு தெரிவித்தாகவும், வர்த்தக பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள சிறந்த முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், உலகில் பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தெரிவித்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவு

0
17 mins agoshare
பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved