Also Watch
Read this
By: Web Team

ஹைதராபாத்தில் போக்குவரத்து போலீஸாரை தாக்கிய இளைஞரை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். கோத்தாபேட்டையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டிருந்து போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞரின் செல்போனை போக்குவரத்து காவலர் பிடிங்கி உடைத்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved