news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கடலில் சிக்கி தவித்த வங்கதேசத்தினர் மீட்பு
tv

Also Watch

tv

Read this

கடலில் சிக்கி தவித்த வங்கதேசத்தினர் மீட்பு

ஸ்ரீகாகுளம், ஆந்திரா

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Andhra boat

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் கடல் பகுதியில் படகு பழுது காரணமாக 20 நாட்களாக சிக்கித் தவித்த வங்கதேச நாட்டை சேர்ந்த 13 பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர். எட்செர்லா மண்டல் ((Etcherla Mandal)) பகுதியில் சந்தேகப்படும்படி படகு ஒன்று கரையோரம் சுற்றி திரிந்ததை பார்த்த மீனவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விசாரணையில் அனைவரும் கடலில் சிக்கி தவித்தது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நீதிமன்ற உத்தரவால் ராமதாஸ் அதிர்ச்சி

3
9 mins agoshare
மாம்பழம் சின்னம் யாருக்கு?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved