news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews உயர் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு..
tv

Also Watch

tv

Read this

உயர் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு..

புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
50

புதுச்சேரியில் அனைத்து உயர் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

மேலும் தற்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு அனைத்து உயர் படிப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
11 hrs 12 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved