Also Watch
Read this
By: Web Team

பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கையை மேற்கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தியதாக, எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது, பதவி நீக்க தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved