Also Watch
Read this
By: Web Team

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரம் தொடர்பாக பீகார் சட்டப்பேரவையில் வார்த்தை மோதல் ஏற்பட்டது.
சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கையில் பாஜக-வின் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி குற்றம் சாட்டிய நிலையில், அவரது பேச்சில் குறுக்கிட்டு எழுந்த முதலமைச்சர் நிதிஷ்குமார், தேஜஸ்வியை பொடியன் என விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved