news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பெருமழையின் போது சாலையில் விழும் பாறைகள்
tv

Also Watch

tv

Read this

பெருமழையின் போது சாலையில் விழும் பாறைகள்

உதம்பூர், ஜம்மு காஷ்மீர்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
J&k ROCK BOMB

ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அச்சுறுத்தும் வகையில் இருந்த பெரும் பாறைகள் குண்டு வைத்து தகர்த்தப்பட்டன. பெருமழை வெள்ளத்தின் போது நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையில் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்படுவதை தடுக்கும் முயற்சியாகவும், வாகன ஓட்டிகள் அச்சமின்றி பயணிக்கும் வகையிலும் பாறைகள் வெடிவைத்து அப்புறப்படுத்தப்பட்டன..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?

4
28 mins agoshare
கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved