news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கல்வித் துறையை காவிமயமாக்க ஆர்.எஸ்.எஸ்முயற்சி..
tv

Also Watch

tv

Read this

கல்வித் துறையை காவிமயமாக்க ஆர்.எஸ்.எஸ்முயற்சி..

கல்வித்துறை அமைச்சர் கண்டனம்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

கல்வித் துறையை காவிமயமாக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் முயற்சிகளை கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கடுமையாக கண்டித்தார்.

எர்ணாகுளத்தில் நடைபெற்ற தேசிய கல்வி மாநாட்டில் கூறப்பட்ட ஞான சபை திட்டம் குறித்து கவலை தெரிவித்த அவர், தேசிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் சில அமைப்புகள் தங்கள் நலன்களுக்கு ஏற்ப கல்விக் கொள்கைகளை சிதைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

கல்வியின் மீது சித்தாந்தக் கட்டுப்பாட்டை விதிக்கும் அனைத்து அமைப்புகளையும் கேரள மக்கள் எதிர்ப்பார்கள் என அவர் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
8 hrs 3 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau