news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநர் மீது பா*யல் புகார்
tv

Also Watch

tv

Read this

மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநர் மீது பா*யல் புகார்

எர்ணாகுளம், கேரளா

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Manjumal boys

மஞ்சுமெல் பாய்ஸ் :

மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம் மீது இளம்பெண் ஒருவர் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இயக்குநர் சிதம்பரம் 2022-ம் ஆண்டு கொச்சி அருகே இளம்பெண் ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் ரீதியாக அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Related Link
திரைப்படத்தில் இருவரும் வில்லன் இல்லை என தகவல்

திரைப்படத்தில் இருவரும் வில்லன் இல்லை என தகவல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
10 hrs 21 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved