Also Watch
Read this
By: Web Team

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் காலை 6 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் ஹரியானாவில் 3 ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 17 ம் தேதி ஹரியானாவின் ரோஹ்தக்கில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் , ஜூலை 11 ஆம் தேதி, ஜஜ்ஜார் மாவட்டத்தில் முதலில் 3.7 ரிக்டர் அளவிலான பதிவான நிலநடுக்கம், அடுத்து சில மணி நேரங்களுக்குப் பிறகு 4.4 ரிக்டர் அளவாக பதிவானது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved