Also Watch
Read this
By: Web Team

பயணிகளுக்கு போதுமான ஏற்பாடுகளை செய்து கொடுக்க தவறியதாக மனு தாக்கல் செய்த நபருக்கு 55 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு மும்பை மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாணையம் உத்தரவிட்டது.
கடந்த 2024ம் ஆண்டு விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 14 மணி நேரம் காக்க வைக்கப்பட்ட பயணிகளுக்கு ஒரேஒரு பர்கர் மற்றும் French fries மட்டுமே சாப்பிட வழங்கியதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved