news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews "80 ஆண்டுகளாக ரஷ்யாவுடன் நிலையான உறவு"
tv

Also Watch

tv

Read this

"80 ஆண்டுகளாக ரஷ்யாவுடன் நிலையான உறவு"

டெல்லி

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jaishankar

இந்தியா-ரஷ்யா இடையிலான உறவு கடந்த 70 முதல் 80 ஆண்டுகளில் மிகவும் நிலையானதாக இருந்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கூறினார். டெல்லியில் பேட்டி ஒன்றில் பேசிய ஜெய்ஷங்கர், புதினின் வருகையால் இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் சிக்கல் ஏற்படும் என்ற கருத்தை ஏற்க முடியாது என்றார். அமெரிக்காவுடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் வர்த்தகம்தான் முக்கிய கவனம் பெறுகிறது என்றும் நியாயமான நிபந்தனைகளின் கீழ் அதை சந்திக்க தயாராக இருப்பதாகவும் ஜெய்ஷங்கர் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
3 hrs 34 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved