news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews விமான நிலையத்தில் குவிந்து கிடக்கும் சூட்கேஸ்கள்
tv

Also Watch

tv

Read this

விமான நிலையத்தில் குவிந்து கிடக்கும் சூட்கேஸ்கள்

டெல்லி, விமான நிலையம்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi suitcase

டெல்லி விமான நிலையத்தில் குவிந்து கிடக்கும் பயணிகளின் சூட்கேஸ்களை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், போதிய ஊழியர்கள் இல்லாததால் பயணிகளிடம் இருந்து பெறப்பட்ட சூட்கேஸ்களை திருப்பி கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாற்று விமானம் மூலம் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விட்டாலும் கூட, உடைமைகள் வந்து சேர வில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
5 hrs 44 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved