news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews தெருநாய் கணக்கெடுப்பு பணிக்கு செல்லும் ஆசிரியர்கள்
tv

Also Watch

tv

Read this

தெருநாய் கணக்கெடுப்பு பணிக்கு செல்லும் ஆசிரியர்கள்

dog ​​census

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi dog

டெல்லியில் அரசுப்பள்ளி ஆசிரியர்களை, தெருநாய் கணக்கெடுப்பு பணிக்கு உட்படுத்தியிருப்பது வலுத்த கண்டனத்தை பெற்றுள்ளது. தெருநாய் கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த முதற்கட்டமாக நாய்களின் எண்ணிக்கையை கணக்கிட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தெருநாய்களை கணக்கெடுப்பதற்கான பயிற்சி அளிக்க கல்லூரி பேராசிரியர்களை நோடல் அதிகாரிகளாக நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.ஆசிரியர்கள் தெருநாய்களை எண்ணத் தொடங்கினால், மாணவர்களை யார் கவனித்துக்கொள்வார்கள்? ஆசிரியர்களின் கண்ணியமும் பெருமையும் என்னவாகும்? என ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
5 hrs 34 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved