news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மும்பையில் டெஸ்லா Model Y கார் ஷோரூம் திறப்பு..
tv

Also Watch

tv

Read this

மும்பையில் டெஸ்லா Model Y கார் ஷோரூம் திறப்பு..

அறிமுகமாகும் டெஸ்லா

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
41

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன Model Y கார் ஷோரூம் இந்தியாவில் முதன்முறையாக மும்பையில் திறக்கப்பட்டது.

மும்பையின் மேக்கர் மேக்சிட்டி மாலில் உள்ள ஷோரூமை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நவிஸ் திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார்.

இதன் மூலம் டெஸ்லா இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாடல் Y இன் ஆன்-ரோடு விலை 61 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
9 hrs 25 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved