news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஒருதலைபட்சமான நடுவர் போல செயல்படும் தேர்தல் ஆணையம்..!
tv

Also Watch

ஒருதலைபட்சமான நடுவர் போல செயல்படும் தேர்தல் ஆணையம்..!

தேர்தல் ஆணையம்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rahul ghadhi

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமான நடுவர் போல செயல்படுவதே காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் சந்தேகத்திற்குரிய வாக்காளர் பட்டியலால் தான் 2017 ஆம் ஆண்டு குஜராத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததாக கூறினார்.

இந்த நாடு ஒரு கோயில் போல, அதில் எல்லாரும் வந்து பிரார்த்தனை செய்யலாம் என்றும், ஆனால் பிரசாதம் யாருக்கு கிடைக்க வேண்டும் என்பதை பாஜக, ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்தவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் :”நிதிஷ்குமார் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்”..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேரணி விவகாரம், காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்

7
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved