news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews செமி கண்டக்டர்களின் எதிர்காலம் இந்தியாவின் கைகளில் உள்ளது..
tv

Also Watch

tv

Read this

செமி கண்டக்டர்களின் எதிர்காலம் இந்தியாவின் கைகளில் உள்ளது..

பிரதமர் பெருமிதம்

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

செமிகண்டக்டர் உற்பத்தியின் எதிர்காலம் இந்தியாவின் கைகளில் இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் Semicon India 2025’ மாநாட்டை துவக்கி வைத்து மோடி பேசினார். அப்போது, செமி கண்டக்டர் உற்பத்தியில் உலக நாடுகள் இந்தியாவை நம்புவதாக பெருமை தெரிவித்தார்.

டிரம்பின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய மோடி, சர்வதேச அளவில் இந்தியா மீது பொருளாதார சுமைகள் சுமத்தப்பட்டாலும் நாட்டின் வளர்ச்சி 7 புள்ளி 8 சதவிகிதம் என்ற அளவில் வளர்ந்துள்ளதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

3
4 hrs 18 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau