news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ரூ.230 கோடி செலவில் அமைக்கப்பட்ட தேசிய நினைவிடம்
tv

Also Watch

tv

Read this

ரூ.230 கோடி செலவில் அமைக்கப்பட்ட தேசிய நினைவிடம்

லக்னோ, உத்தரப்பிரதேசம்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் தேசிய எழுச்சி தலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 230 கோடி ரூபாய் செலவில் 65 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த இடத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக சித்தாந்தவாதிகளான சியாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஆகியோரின் 65 அடி உயர வெண்கல சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தாமரை வடிவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிளில் இருந்து தடுமாறிய விஜய்

8
35 mins agoshare
சைக்கிள் ஓட்டிச் சென்ற விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved