news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மும்பை நகரை காப்பாற்ற வந்த புதிய ஸ்பைடர்மேன்.. சாலையில் பாய்ந்தோடும் மழை வெள்ளம்
tv

Also Watch

tv

Read this

மும்பை நகரை காப்பாற்ற வந்த புதிய ஸ்பைடர்மேன்.. சாலையில் பாய்ந்தோடும் மழை வெள்ளம்

மும்பை

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mumbai spider  man

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை நகரத்தில் ”ஸ்பைடர்மேன்” வேடம் அணிந்திருந்த ஒருவர், சாலையில் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சாலையில் மழை வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில், வழியில் உள்ள குப்பைகள் மற்றும் அடைப்புகளை சரி செய்து தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள், வெள்ளத்தில் இருந்து மும்பை நகரை காப்பாற்ற ஸ்பைடர்மேன் வந்துவிட்டதாக கூறி கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : இந்திய பொருட்களை அமெரிக்காவில் ஏற்றுமதி செய்வதில் சிக்கல்?ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யலாம்- துணைத் தூதர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
8 hrs 18 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved