news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews டெல்லி முதல்வரை தாக்கும் முன்பு இல்லத்தை நோட்டமிட்ட நபர் 24 மணி நேரத்துக்கு முன்பு முதல்வர் இல்லத்தை நோட்டமிட்ட காட்சி
tv

Also Watch

tv

Read this

டெல்லி முதல்வரை தாக்கும் முன்பு இல்லத்தை நோட்டமிட்ட நபர் 24 மணி நேரத்துக்கு முன்பு முதல்வர் இல்லத்தை நோட்டமிட்ட காட்சி

டெல்லி

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi CM Issue

டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்திய நபர், 24 மணி நேரத்துக்கு முன்பே முதல்வர் இல்லத்தை நோட்டமிட்டது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைதான ராஜேஷ் பாய் கிம்ஜி என்பவர் ஷாலிமர் பாக் பகுதியில் உள்ள முதல்வர் இல்லத்தின் அருகே நீண்ட நேரமாக நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்ததோடு, சைக்கிள் ரிக் ஷா ஓட்டுநரிடம் விசாரித்ததும், செல்போனில் வீடியோ எடுத்ததும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
8 hrs 26 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved