news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஜனாதிபதி இன்று முதல் 4 நாட்களுக்கு அரசு முறைப் பயணம்
tv

Also Watch

tv

Read this

ஜனாதிபதி இன்று முதல் 4 நாட்களுக்கு அரசு முறைப் பயணம்

ஜனாதிபதி

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Droupathi

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று முதல் நான்கு நாட்களுக்கு அரசு முறைப் பயணமாக, கோவா, கர்நாடகம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்குச் செல்கின்றார்.
கோவாவில் இருந்து நாளை கர்நாடக மாநிலத்துக்குச் செல்லும் குடியரசுத் தலைவர் முர்மு, அங்குள்ள கார்வார் துறைமுகத்தில் இருந்து நீர்மூழ்கி கப்பல் மூலம் கடல் பயணம் மேற்கொள்கின்றார். இதனைத் தொடர்ந்து, திங்கட்கிழமை ஜார்க்கண்ட் செல்லும் அவர், பழங்குடியின மொழி எழுத்து முறையின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று சாதனை படைக்க விருப்பம்

0
14 mins agoshare
KL Rahul








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved