news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews யமுனா நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது..
tv

Also Watch

tv

Read this

யமுனா நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது..

அரியானா - யமுனாநகர்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

அரியானாவில் யமுனா நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஹதினிகுண்ட் தடுப்பணையின்  18 கதவுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக யமுனா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் வெள்ளம் அபாய கட்டத்தை எட்டிய நிலையில், இந்த பருவத்தில் முதல் முறையாக 18 கதவுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
9 hrs 56 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved