news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மத்திய அரசுடன் முரண்பாடு காட்டினால் எந்த பலனும் இல்லை..
tv

Also Watch

tv

Read this

மத்திய அரசுடன் முரண்பாடு காட்டினால் எந்த பலனும் இல்லை..

நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தல்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

மத்திய அரசுடன் தொடர்ந்து முரண்பாடாக மாநில அரசு செயல்பட்டால் எந்த பலனும் கிடைக்காது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளரை சந்தித்த நயினார் நாகேந்திரன், குடியரசு துணை தலைவர் வேட்பாளராக இந்தியா கூட்டணி ஒரு தமிழரை நிறுத்தினால், அது தேவையற்ற போட்டியாக இருக்கும் எனக் கூறினார்.

தமிழர் என்ற முறையில் சிபி ராதாகிருஷ்ணனுக்கு தமிழக முதலமைச்சர் முழு ஆதரவு தருவார் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
12 hrs 40 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved