news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கு வார விடுமுறையின் காரணமாக பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது..!
tv

Also Watch

tv

Read this

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கு வார விடுமுறையின் காரணமாக பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது..!

திருப்பதி

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT CROWD


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிவேகமாக சென்ற மாவட்ட வன அலுவலர் கார் மோதி விபத்து

0
7 mins agoshare
திருப்பத்தூர் கார் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved