news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews நாளுக்கு நாள் அதிகரித்து வரும் UPI பரிவர்த்தனை..
tv

Also Watch

tv

Read this

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் UPI பரிவர்த்தனை..

UPI பரிவர்த்தனை அதிகரிப்பு

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
54

நடப்பு ஆண்டில் UPI எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து விட்டதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனையில் மிக முக்கிய அங்கமாக மாறிவிட்ட UPI முறையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை தினமும் 80 ஆயிரத்து 919 கோடி ரூபாய் என்ற அளவுக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
7 hrs 53 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved