news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews முண்டக்கை பகுதியில் ஆற்றில் செம்மண் நிறத்தில் பாய்ந்த தண்ணீர்..
tv

Also Watch

tv

Read this

முண்டக்கை பகுதியில் ஆற்றில் செம்மண் நிறத்தில் பாய்ந்த தண்ணீர்..

மக்கள் அதிர்ச்சி

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்குட்பட்ட முண்டக்கை பகுதியில் பாயும் ஆற்றில் திடீரென செம்மண் நிறத்தில் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

கேரளாவில் பெய்த கனமழையால் முண்டக்கை பகுதியில் பாயும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் திடீரென மண் கலந்த தண்ணீர் பாய்ந்தது.

இதனால் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதா என பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில் நிலச்சரிவு தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.8 ஆக பதிவு..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் திரைப்படம் லீக் ஆன விவகாரம்

0
9 mins agoshare
Jana nayagan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved