news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews இந்தியா கூட்டணியில் இருந்து விலகி விட்டோம்.. ஆம் ஆத்மி தேசிய செய்தித் தொடர்பாளர் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

இந்தியா கூட்டணியில் இருந்து விலகி விட்டோம்.. ஆம் ஆத்மி தேசிய செய்தித் தொடர்பாளர் அறிவிப்பு

விலகியது ஆம் ஆத்மி

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

இந்தியா கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. 2024 பொதுத் தேர்தலுக்காக மட்டுமே இந்தியா கூட்டணி உருவானதாகவும், தற்போது காங்கிரசும், பாஜகவும் மறைமுக கூட்டணியில் இருப்பதாகவும், ஆம் ஆத்மி தேசிய செய்தித் தொடர்பாளர் அனுராக் தண்டா தெரிவித்துள்ளார்.

இனி வரக்கூடிய அனைத்து தேர்தல்களிலும் ஆம் ஆத்மி தனித்தே போட்டியிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகியன பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட 15 கட்சிகள் அரசுக்கு கடிதம் எழுதின.

ஆனால் அதில் இணைந்து கொள்ளாமல் ஆம் ஆத்மி தனியாக கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

2
18 hrs 0 min agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved