news-tamil-logo

3/15/2026, 1:04:10 PM

news-tamil-logo
more
Home indianews புதன்கிழமை நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை.. இந்திய-பாக். பதற்றம் - போர் அபாயமாக மாறுமா?
tv

Also Watch

tv

Read this

புதன்கிழமை நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை.. இந்திய-பாக். பதற்றம் - போர் அபாயமாக மாறுமா?

நாடு முழுதும் பாதுகாப்பு ஒத்திகை

Posted on: May 06, 2025 02:49 PM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
48

புதன்கிழமை நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

1971 ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போருக்கு முன்னதாக இதே போன்ற ஒரு ஒத்திகை நடத்தப்பட்டதால், இந்த முறையும் போர் வருமா என்ற ஐயம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ஒன்ஸ் மோர் திரைப்படம்

0
1 min agoshare
Arjun das








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved