news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews "ராகுலுக்கு அமேதியில் நடந்தது தேஜஸ்விக்கு ரகோபூரில் நடக்கும்"
tv

Also Watch

tv

Read this

"ராகுலுக்கு அமேதியில் நடந்தது தேஜஸ்விக்கு ரகோபூரில் நடக்கும்"

பீகார்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tejaswi

மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு ஏற்பட்ட நிலைதான், பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேஜஸ்வி யாதவுக்கு ஏற்படும் என ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

எதிர்வரும் பீகார் தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் கோட்டையான ரகோபூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப்போவதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும், தாம் ரகோபூர் தொகுதியில் போட்டியிட்டால், லாலூ பிரசாத் யாதவின் மகன் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் 2 தொகுதிகளில் போட்டியிடுவார் எனவும், இதில் அமேதியில் ராகுலுக்கு ஏற்பட்ட நிலை தேஜஸ்விக்கு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் :  தேர்தலில் 100 இடங்களில் போட்டியிட ஓவைசி கட்சி முடிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனமழையால் சாலையின் நடுவே விழுந்த மரம்

1
49 mins agoshare
சாலையின் நடுவே விழுந்த மரம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved