news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானம் - தீவிர பணியில் தீயணைப்பு வீரர்கள்..!
tv

Also Watch

tv

Read this

விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானம் - தீவிர பணியில் தீயணைப்பு வீரர்கள்..!

குஜராத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது விமான விபத்தைத் தொடர்ந்து விமான நிலையம் அருகே 
எழுந்த கரும்புகை.

விமான நிலையம் அருகே மெகானி என்ற இடத்தில் விமான விபத்து என தகவல்  விபத்துக்குள்ளான விமானம் ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்தது என முதற்கட்ட தகவல்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.

விமானம் டேக் ஆஃப் ஆன போது விபத்து ஏற்பட்டதாக குஜராத் ஊடகங்கள் தகவல் 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணி.

குஜராத்தில் இருந்து நேரடியாக லண்டன் புறப்பட்ட விமானம் விழுந்து நொறுங்கியது விபத்துக்குள்ளான விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்ததாக ஏ.என்.ஐ. நிறுவனம் தகவல்.

விமானத்தில் 242 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில் அவர்களின் கதி என்ன? பிற்பகல் 1.17 மணி அளவில் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்.

விபத்துக்குள்ளான விமானம் ஏர் இந்தியா AI 171 என தகவல்  விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து சடலங்கள் தூக்கி செல்லப்படும் அதிர்ச்சி காட்சி.

போயிங் 787 ட்ரீம் லைனர் என்ற எரிசக்தி மிச்சப்படுத்தக் கூடிய விமானம் என தகவல் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், போயிங் நிறுவனத்தின் தயாரிப்பு என தகவல்.

விமானவிபத்து தொடர்பாக குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலிடம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா விமான நிலையம் அருகே மெகானி என்ற இடத்தில் விமான விபத்து என தகவல்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
8 hrs 35 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved