news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews காலி நிலம் வைத்திருப்பவரா நீங்கள்..? சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.
tv

Also Watch

tv

Read this

காலி நிலம் வைத்திருப்பவரா நீங்கள்..? சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.

சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.

65

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை மாநகராட்சியில் காலி நிலங்கள் வைத்துள்ள நில உரிமையாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் நிலத்தில் அதிகமாக வளர்ந்துள்ள செடிகளை அகற்றி குப்பைகள் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்க காரணமாக இருக்கும் கழிவுகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும் காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை காலி நிலத்தில் எல்லையை சுற்றி வலுவான மற்றும் பாதுகாப்பான வேலியை அமைக்க வேண்டும்.

வழிகாட்டுதல்களை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.25,000 அபராதம் -சென்னை மாநகராட்சி.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
6 hrs 10 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved