news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews "சமூகநீதியை கொ*ல செய்துவிட்டு பெயர்சூட்டலா?" முதலமைச்சரை சாடிய அன்புமணி..!
tv

Also Watch

tv

Read this

"சமூகநீதியை கொ*ல செய்துவிட்டு பெயர்சூட்டலா?" முதலமைச்சரை சாடிய அன்புமணி..!

"கொலை செய்துவிட்டு பெயர்சூட்டலா?"

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

 திமுக ஆட்சியில் சமூகநீதியை காக்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை  சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார் ஸ்டாலின்

அதிகாரம் இருந்தும் இன்றுவரை தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை "வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் திமுக அரசு துரோகம்"

சமூகநீதி என்பது மிகவும் புனிதமான சொல், அதை உச்சரித்து கொச்சைப்படுத்தாதீர்கள்   சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார்
ஸ்டாலின் - அன்புமணி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
13 hrs 36 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved