news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews மரணம் தோற்றது..! விமானத்திலிருந்து குதித்து நடந்து சென்ற நபர்..!
tv

Also Watch

tv

Read this

மரணம் தோற்றது..! விமானத்திலிருந்து குதித்து நடந்து சென்ற நபர்..!

குதித்து நடந்துசென்ற பயணி

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

எமர்ஜன்சி எக்ஸிட் எனப்படும் அவசர வழி வாயிலாக கீழே குதித்து தப்பித்து நடந்துசென்ற பயணி விமானம் வெடிப்பதற்கு முன்பாக எமர்ஜன்சி எக்ஸிட் வழியாக கீழே குதித்து தப்பினார்.

எமர்ஜன்சி எக்ஸிட் எனப்படும் அவசர வழி வாயிலாக கீழே குதித்து தப்பித்து நடந்துசென்ற பயணி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்தில் ஒருவர் காயங்களுடன் உயிர்தப்பினார்.

யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என கூறப்பட்ட நிலையில் ஒருவர் உயிர் தப்பினார் ரமேஷ் விஷ்வாஸ்குமார் என்ற 40 வயது பயணி அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பினார்.

இருக்கை எண் 11ஏ-வில் பயணித்த ரமேஷ் விஷ்வாஸ்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்விமானம் டேக் ஆஃப் ஆன 23 நொடிகளில் விழுந்து நொறுங்கி விட்டதாக பயணி தகவல்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் திரைப்படம் லீக் ஆன விவகாரம்

0
14 mins agoshare
Jana nayagan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved