news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews சரக்கு ரயில் தீ விபத்து.. எந்தெந்த ரயில்கள் ரத்து? வெளியான தகவல்..!
tv

Also Watch

tv

Read this

சரக்கு ரயில் தீ விபத்து.. எந்தெந்த ரயில்கள் ரத்து? வெளியான தகவல்..!

எந்தெந்த ரயில்கள் ரத்து?

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தீப்பற்றி எரிவதால் 8 ரயில்கள் ரத்து.

1.சென்ட்ரலிலிருந்து கர்நாடக மாநிலம் அசோகபுரம் செல்லக்கூடிய மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் 

2.கோவை அதிவிரைவு ரயில், கோயம்புத்தூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் 

3.சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லக்கூடிய சப்தகிரி விரைவு ரயில் 

4.சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லக்கூடிய மைசூர் வந்தே பாரத் ரயில்

5.சென்ட்ரலிலிருந்து கர்நாடக மாநிலம் அசோகபுரம் செல்லக்கூடிய மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ்

6.பெங்களூரு செல்லக்கூடிய பிருந்தாவன் விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது

7.நாகர்சோல் வாதந்திர விரைவு ரயில் உள்ளிட்ட. எட்டு ரயில்கள் முழுவதுமாக ரத்து

8.பெங்களூரு செல்லக்கூடிய டபுள் டக்கர் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
4 hrs 41 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved