புதுச்சேரி, உப்பளம் பகுதியில், மக்கள் சந்திப்பு நிகழ்வில் சற்று நேரத்தில் பங்கேற்கிறார் தவெக தலைவர் விஜய்கியூ ஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதிவிஜய் பங்கேற்கும் பொதுக்கூட்ட நுழைவாயிலில், தவெகவினர் ஏராளமானோர் முண்டியடித்ததால் பரபரப்புகட்டுப்படுத்த முடியாததால், லேசான தடியடி நடத்தி கதவை மூடினர் போலீசார்தவெக நிகழ்ச்சியை ஒட்டி பொதுக்கூட்ட இடத்தை சுற்றி, ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போலீஸ் பாதுகாப்புஉப்பளம் மைதானத்திற்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தி வைப்புவிஜய் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டப் பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளிப்புநீர் தேங்கியுள்ள நுழைவாயில் பகுதியை மரப்பலகைகள் கொண்டு நிரப்பும் பணி தீவிரம்