Also Watch
Read this
By: Web Team
விபத்துக்குள்ளான விமானத்தில் டெல்லியில் இருந்து அகமதாபாத் வந்த நபர் எக்ஸ் பதிவு விமானத்தில் இருந்தபோது ஏதோ தவறாக நிகழ்வதை உணர்ந்ததாக பதிவிட்டுள்ள ஆகாஷ் வத்ஷா.
இதே விமானத்தில் தான், டெல்லியில் இருந்து அகமதாபாத் வந்ததாக எக்ஸ் பக்கத்தில் பதிவு விமானத்தில் எதுவும் முறையாக வேலை செய்யவில்லை என வீடியோ வெளியிட்ட ஆகாஷ் வத்ஷா.
விமானத்தில் இருந்த டிவி டிஸ்பிளே உள்ளிட்ட எதுவும் வேலை செய்யவில்லை என பதிவு விபத்துக்குள்ளான விமானத்தின் கடைசி நிமிட காட்சிகள் விமானத்தில் தொழில்நுட்ப சாதனங்கள் எதுவும் வேலை செய்யவில்லை என பயணி பதிவு.