news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews அமோனியா கசிவு உயிரிழப்பு எதிரொலி.. அடுத்த நொடி முதல்வர் போட்ட உத்தரவு
tv

Also Watch

tv

Read this

அமோனியா கசிவு உயிரிழப்பு எதிரொலி.. அடுத்த நொடி முதல்வர் போட்ட உத்தரவு

முதலமைச்சர் விஜய்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பேரபாய தொழிற்சாலைகளை உடனடியாக குழு ஆய்வுகள் மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் உத்தரவு கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் ஆலையில் வாயு கசிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்ததன் எதிரொலி.

இனிவரும் காலங்களில் இதுபோன்று விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு ஆய்வு மேற்கொள்ள உத்தரவு  அம்மோனியா கசிவால் உயிரிழந்த 2 பெண்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்.

உயிரிழந்த பெண்கள் உடலை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க அரசு செலவில் நடவடிக்கை.

Related Link
மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர் ராஜ்மோகன்.. பரபரப்பு பிரஸ்மீட்

மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர் ராஜ்மோகன்.. பரபரப்பு பிரஸ்மீட்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமோனியா கசிவு உயிரிழப்பு எதிரொலி.. அடுத்த நொடி முதல்வர் போட்ட உத்தரவு

1
2 hrs 34 mins agoshare
Vijay orderbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved