news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர் ராஜ்மோகன்.. பரபரப்பு பிரஸ்மீட்
tv

Also Watch

tv

Read this

மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர் ராஜ்மோகன்.. பரபரப்பு பிரஸ்மீட்

அமைச்சர் ராஜ்மோகன்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முதலமைச்சர் விஜய் உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில்சந்தித்து ஆறுதல் கூறுகிறார் அமைச்சர் ராஜ்மோகன்.

கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு ஏற்பட்டு தொழிலாளர்கள் 9 பேர் பலி வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதி வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு.

அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில்சந்தித்து ஆறுதல் கூறினார் அமைச்சர் ராஜ்மோகன் வாயு கசிவு குறித்த தகவல்கள் முதல்வர் விஜய்க்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.

Related Link
அமோனியா வாயு கசிவு.. சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

அமோனியா வாயு கசிவு.. சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமோனியா கசிவு உயிரிழப்பு எதிரொலி.. அடுத்த நொடி முதல்வர் போட்ட உத்தரவு

1
1 hr 49 mins agoshare
Vijay orderbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved