Also Watch
Read this
By: Manigandan Raja
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால்பதப்படுத்தும் ஆலையில்அமோனியா வாயு கசிவு அமோனியா வாயுவை சுவாசித்து மயக்கமடைந்த தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழப்பு.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் 8 பேருக்கு சிகிச்சை - பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved