news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews கோவில் நிதியில் திருமண மண்டபமா? -மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
tv

Also Watch

tv

Read this

கோவில் நிதியில் திருமண மண்டபமா? -மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

கோவில் நிதியில் மண்டபம்

65

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கோவில் நிதியில் திருமணம் கட்டுவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள் 27 கோவில்களில் ரூ. 80 கோடி செலவில் திருமண மண்டபம் என 2022-ல் அறநிலையத்துறை அறிவிப்பு.

பழனி முருகன் கோயிலின் உப கோயிலான கள்ளிமந்தையம் அருள்மிகு வரதராஜ பொருமாள் கோவில் கோவிலுக்கு சொந்தமான காலியிடத்தில் ரூ.
6.30 கோடியில் திருமணம் மண்டபம் கட்ட அறிவிப்பு.

கோவில் நிதியில் திருமணம் கட்டுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது - மனு  கோவில் நிதியில் திருமணம் கட்டுவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் ஏ.டி.மரியகிளாட் அமர்வில் விசாரணை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

2
16 hrs 47 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved