news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்.. ஈரான் தலைவர் எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்.. ஈரான் தலைவர் எச்சரிக்கை

ஈரான் தலைவர் கடும் எச்சரிக்கை.

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வான்வெளி தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கான தண்டனை கடுமையாக இருக்கும்.

ஈரான் அரசு தலைவர் அயோதுல்லா அலி கொமேனி கடும் எச்சரிக்கை.

ஈரான் ராணுவ தளங்களை குறிவைத்து அதிகாலையில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்.

இஸ்ரேல் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் ஈரான் எச்சரிக்கை.

கடுமையான தண்டனையை எதிர்பார்த்து காத்திருங்கள் என ஈரான் அரசு தலைவர் எச்சரிக்கை.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

0
6 hrs 38 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved