news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews LPG கேஸ்.. கூடுதல் வசூல்? பரபரப்பு குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

LPG கேஸ்.. கூடுதல் வசூல்? பரபரப்பு குற்றச்சாட்டு

கோவை

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பரபரப்பு குற்றச்சாட்டு :

கோவை கேஎன்ஜி புதூர் பகுதியில் செயல்படும் GO Gas பங்கில் LPG கேஸிற்கு கூடுதல் தொகை வசூல்? LPG கேஸ் லிட்டருக்கு ரூ.20 கூடுதலாக வசூலிப்பதாக கால் டேக்ஸி, ஆட்டோ ஒட்டுநர்கள் முற்றுகை.

கேஸ் தட்டுப்பாட்டினை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கொள்ளையடிப்பதாக ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு Go Gas பங்க் நிர்வாகத்திடம் கேட்டால் அலட்சியமாக பதிலளிப்பதாக ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு.

பிற பங்குகளில் ரூ.64க்கு விற்கப்படும் நிலையில் கோ கேஸ் பங்கில் மட்டும் ரூ.84க்கு விற்பனை?

Related Link

"பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்பது வதந்தி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
3 hrs 34 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved