Also Watch
Read this
By: Web Team
சேலம் கல்வராயன் மலைப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரிக்கு வாழ்த்துகள்.
JEE தேர்வில் இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்து, சென்னை ஐஐடி-ல் இடம் பிடித்து தந்தையின் கனவை நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவிக்கு சல்யூட்
ராஜேஷ்வரியின் உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved