news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews ரயில்வே கேட் கீப்பர் தூங்கியதால் விபத்து.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
tv

Also Watch

tv

Read this

ரயில்வே கேட் கீப்பர் தூங்கியதால் விபத்து.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய மக்கள்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

 செம்மாங்குப்பம் பகுதி மக்கள் ரயில்வே கேட் கீப்பரை கடுமையாக தாக்கியதாக தகவல் ரயில்வே கேட்கீப்பர் காலில் காயத்துடன் அமர்ந்திருக்கும் காட்சிகள் வெளியாகின ரயில்வே கேட் திறந்து இருந்ததால் பள்ளி வாகனத்தை ஓட்டுநர் இயக்கியதே காரணம் என குற்றச்சாட்டு.

ரயில் கடக்கும் நேரத்தில் கேட்கீப்பர் தூங்கியதால் ரயில்வே கேட்டை மூடவில்லை என குற்றச்சாட்டு பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்திற்கான காரணம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்.

கேட் கீப்பரின் அலட்சியமே விபத்திற்கு காரணம் என மக்கள் குற்றச்சாட்டு பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதை அடுத்து ஆத்திரத்தில் ரயில்வே கேட் கீப்பர் மீது தாக்குதல் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.

திருச்செந்துரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ரயில் மோதியதாக தகவல் விபத்தில் பள்ளி மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.

ரயில் மோதியதில் 50 மீட்டர் தூரத்திற்கு பள்ளி வேன் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் பள்ளி வேன் சுக்குநூறாக உடைந்து கிடக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன விபத்திற்குள்ளான பள்ளி வாகனத்தில் 5 பேர் பயணித்ததாக தகவல்.

பள்ளி மாணவர்கள் 3 பேர், ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகிய 5 பேர் பயணித்ததாக தகவல் விபத்து நடந்த இடத்தில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
3 hrs 59 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved