news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews கமல்ஹாசனுக்கு நீதிபதி கேள்வி  "மன்னிப்பு கேட்க வற்புறுத்த முடியாது"
tv

Also Watch

tv

Read this

கமல்ஹாசனுக்கு நீதிபதி கேள்வி  "மன்னிப்பு கேட்க வற்புறுத்த முடியாது"

மொழி சர்ச்சை..

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

உங்களது ஈகோவில் உறுதியாக இருக்கிறீர்களா? என கமல்ஹாசனுக்கு கர்நாடக நீதிமன்ற நீதிபதி கேள்வி.

கமலாக இருந்தாலும் யாராக இருந்தாலும் பெரும்பான்மை மக்களின் உணர்வு காயப்படுத்தப்பட்டுள்ளது - நீதிபதி.

கன்னட மொழியின் மீதான காதல் காரணமாகவே கமல் அப்படி பேசினார். கர்நாடக பிலிம் சேம்பருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் - ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்.

கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கத்திற்கு கமல் எழுதிய கடிதத்தில் மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை இல்லை, மன்னிப்பு கேட்டால் பிரச்சனை முடிந்துவிடும் - கர்நாடக நீதிமன்ற நீதிபதி.

கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தை இடம்பெற வேண்டுமென வற்புறுத்த முடியாது. தவறான நோக்கம் இருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்க வேண்டும் - ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக அரசின் ஊழலை சாடிய பிரபலம், தொடரும் பதிவுகள்

9
18 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau