Also Watch
Read this
By: Web Team
விஜயின் கடைசி படம் எனக் கூறப்படும் ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் நிறைவு ஜனநாயகன் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டதால் இன்று முதல் முழுநேர அரசியலில் ஈடுபடும் விஜய்.
இனி முழு நேர அரசியலில் ஈடுபட விஜய் ஆயத்தமாகி விட்டதாக தவெக வட்டாரம் தகவல் நாளை நடைபெறும் 2ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் பங்கேற்கிறார் தவெக தலைவர் விஜய்.
நாளை நடைபெறும் விழாவில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டு விஜயின் கடைசி படம் எனக் கூறப்படும்
ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் நிறைவு.