Also Watch
Read this
By: Web Team

ராமதாஸ்- அன்புமணி சந்திப்பின்போது நடந்தது என்ன?
பாமக தலைவர் பதவி குறித்து ராமதாஸிடம் அன்புமணி பேசியதாக தகவல்
நானே பாமக தலைவர் என அறிவிக்க வேண்டும் என ராமதாஸிடம் அன்புமணி கூறியதாக தகவல்
அன்புமணியின் கோரிக்கைக்கு பதில் ஏதும் கூறாமல் மௌனத்தை மட்டுமே ராமதாஸ் பதிலாக தந்ததாக தகவல்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved