news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews ஞானசேகரனுக்கு என்ன தண்டனை? சற்று நேரத்தில் வெளியாகும் அறிவிப்பு!
tv

Also Watch

tv

Read this

ஞானசேகரனுக்கு என்ன தண்டனை? சற்று நேரத்தில் வெளியாகும் அறிவிப்பு!

நீதிமன்றத்தில் ஞானசேகரன் ஆஜர்

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பல்கலை மாணவி பாலியல் குற்றவாளி ஞானசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர் பல்கலை மாணவி பாலியல் வழக்கில் சற்று நேரத்தில் தண்டனை விபரம் அறிவிக்கப்படுகிறது.

தண்டனை விபரத்தை அறிவிக்கிறார் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி பல்கலை மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு.

11 குற்றச்சாட்டுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்திருந்தது நீதிமன்றம் பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கான தண்டனை விபரம் சற்று நேரத்தில் அறிவிப்பு.

புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு ஞானசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
8 hrs 34 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau