news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews உயிரிழந்த மாணவர்கள் யார்? யார்?
tv

Also Watch

tv

Read this

உயிரிழந்த மாணவர்கள் யார்? யார்?

மாணவர்கள் யார்?

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

செம்மங்குப்பத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு  கிருஷ்ணசாமி வித்யா நிகேதன் பள்ளியை சேர்ந்த 2 மாணவர்கள் உயிரிழப்பு உயிரிழந்தவர்களில் ஒருவர் 6-ம் வகுப்பு படிக்கும் 12 வயதான நிவாஸ் என்ற மாணவன் எனத் தகவல்.

12-ம் படிக்கும் 16 வயதான சாருமதி *என்ற மாணவியும் உயிரிழந்த சோகம் சம்பவத்தை பார்க்க வந்த அண்ணாதுரை என்பவர் எலக்ட்ரிக் ஷாக் அடித்து மருத்துவமனையில் அனுமதி விபத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் செழியன், விஸ்வேஸ் ஆகியோர் படுகாயம்.

பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாலியை கழற்றி எறிந்து விட்டு இளம் பெண் கதறல்

0
14 mins agoshare
கிருஷ்ணகிரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved