Also Watch
Read this
By: Web Team

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராவதற்காக, நியூசிலாந்து வீராங்கனைகள் 10 பேர் சென்னை வந்துள்ளனர்.
செப்டம்பர் 30ஆம் தேதி துவங்கி நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில், 20 ஆட்டங்கள் இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி,
விசாகப்பட்டினம், இந்தூர் ஆகிய இடங்களிலும், 11 ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பிலும் நடைபெறுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved